Month: June 2026

யாரையாவது நியமித்துப் போங்கள்|

யாரையாவது நியமித்துப் போங்கள்.😡 ஒரு மாநில முதலமைச்சர் நினைத்தால் அவர் அதிகார வரம்புக்குட்பட்ட எந்த பதவிக்கும் யாரையும் நியமிக்கலாம்.எந்தப் பெயரிலாவது புதிய பதவியையும் உருவாக்கலாம். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற பதவியை புதிதாக யாரும் உருவாக்க முடியாது. அது….

‘கதறல்ஸ்’ என்றால் என்ன?

கதறல்ஸ் அதிகமாருக்கு… சட்டசபை அவைக்குறிப்பில், ‘கதறல்ஸ்’ போன்ற வார்த்தைகள், அதுவும் மாண்புமிகு முதலமைச்சர் வார்த்தைகள் பதிவேற்றம் என்பது ஒரு தொடக்கம்தான் போல… கூட்டணிப்பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்து விட்டதை குறிப்பிட்டு மேனாள் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் காட்டிய SINGLE HAND ஸ்டைலை,….

இணைப்பில் நெகிழ்ந்த தைலாபுரம்|

“மனமிருந்தால் பறவை கூட்டில்மான்கள் வாழலாம். வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்… துணிந்துவிட்டால் தலையில் எந்தசுமையும் தாங்கலாம், குணம்-குணம்அது கோவில் ஆகலாம்” – என்றெழுதிய கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாளில் இணைந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துகள். ஒரு வருடத்துக்கு முன்பு நடந்திருந்தால் அரசியலிலும் குடும்பத்திலும்….

மந்திரிகள் பங்கேற்ற விழா|பவுன்சிலர்கள்- தவெக நிர்வாகிகள் மோதல்|

தவெக மந்திரிகள் ஆர். ஆனந்த்- ரா. குமார் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவில் சால்வை அணிவிப்பை தடுத்ததால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், தவெக நிர்வாகிகளை தாக்க பவுன்சர்கள் பாய்ந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு,….

மாணவர்களுக்கு கல்வி- உதவி|மகளிருக்கு சேலை|முதல்வர் HBD நாளில், தவெக கொண்டாட்டம் |

திருப்போரூரில் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பாராட்டு விழா- மகளிர்களுக்கு சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தவெக மாவட்ட செயலாளர் சி.வி.தீனா, பா.விஜயராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்று வழங்கினர். அரசுப் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும்….

த.வெ.க.வில் சேர்ந்த அதிமுக பச்சமால் பின்னணி|

அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்திருக்கும் மற்றும் பலரில் ஒருவர் திரு. கே.ட்டி. பச்சமால். 2013-ல் ஜெயலலிதா அம்மையாரின் அரசமைப்பில் வனத்துறை மந்திரியாக இருந்தபோது, முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கையால் பதவியைபறிகொடுத்தவர். தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர். நேற்றுவரை அதிமுககாரர். தவெகவில் இணைந்தபோது….

தவெகவில் இணையும் அதிமுக விஐபிகளின் கதை.

சொல்லிக்கொள்வது போல பெரிதாய் உழைப்பை போட்டிருக்க மாட்டார்கள், ஆனால் பலனோ பெரிய அறுவடையாக இருக்கும். யாரோ ஒருத்தரோட உழைப்பு இவர்களைப் போன்றவர்களுக்கு ‘அது’ -இஷ்டம் போல கொட்டுவதைத்தான் அதிர்ஷ்டம் என்பார் போலிருக்கிறது. அது இஷ்டம் துர் இஷ்டம் குறித்து நண்பனோடு பேசிக்கொண்டிருந்த….

‘பிரஸ்மீட்’ களின் கதை…

அவருக்கே அப்படியான சந்திப்பை நடத்திப்பார்க்கும் எண்ணமிருந்தாலும் அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாதே என்கிற தவிப்பை பல மட்டங்களிலும் வெளிப்படையாக பார்க்கமுடிகிறது. “பிரஸ் மீட் கொடுத்துதான் ஆகவேண்டும்என்று ‘பென்ச் மார்க்’ ஏதுமில்லையே” என்ற ஒன் லைனை தொடர்ந்து இழுத்துப் பிடிக்கிற தவிப்பாளர்கள் அதிகமாகி விட்டனர்…..

சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு 85 லட்ச ரூபாய், தங்கம், வெள்ளி காணிக்கை|

உலகப்புகழ்பெற்ற திருவள்ளூர் மாவட்ட அருள்மிகு சிறுவாபுரி முருகன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணியதில் 55 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக 85 லட்ச ரூபாயும், 36 கிராம் தங்கம், மூன்று கிலோ வெள்ளி ஆகியவற்றை செலுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்! திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி….

போய் வாருங்கள் இயக்குநர் இமயமே|

தமிழ்த்திரைப்பட இயக்குநர் இமயம் திரு. கே. பாரதிராஜா (84) மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரைப் பிரிந்து வாடும் அத்தனை உள்ளங்களுக்கும் ‘மெட்ராஸ்குரல்’ இணையதளம் சார்பில் ஆறுதலும் தேறுதலும்… தமிழ்சினிமா உலகில் பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து, எஸ்.பி.பி. கூட்டணி என்பது திரை ரசிகர்களுக்குமெகா….