அதிமுகவின் ஆணிவேர் இவர்களே…
தமிழ்நாட்டில் அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி, அதிமுக. தொண்டர்களால் புரட்சித்தலைவர் என்றழைக்கப்படும் கட்சியின் நிறுவனர் திரு.எம்.ஜி.ஆர்., இப்போது இல்லை. எம்ஜிஆருக்குப் பின் கட்சியின் தலைமைப்பொறுப்புக்கு வந்தவர், தொண்டர்களால் புரட்சித்தலைவி என்றும் அம்மா என்றும் அழைக்கப்பட்ட ஜெயலலிதா. அவரும் இப்போது இல்லை…..
