‘பிரஸ்மீட்’ களின் கதை…
அவருக்கே அப்படியான சந்திப்பை நடத்திப்பார்க்கும் எண்ணமிருந்தாலும் அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாதே என்கிற தவிப்பை பல மட்டங்களிலும் வெளிப்படையாக பார்க்கமுடிகிறது. “பிரஸ் மீட் கொடுத்துதான் ஆகவேண்டும்என்று ‘பென்ச் மார்க்’ ஏதுமில்லையே” என்ற ஒன் லைனை தொடர்ந்து இழுத்துப் பிடிக்கிற தவிப்பாளர்கள் அதிகமாகி விட்டனர்…..
