தவெகவில் சேர்ந்த அதிமுக பச்சமால் பின்னணி|
இதுபச்சமால்விவகாரம்… அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்திருக்கும் மற்றும் பலரில் ஒருவர் திரு. கே.ட்டி. பச்சமால். 2013-ல் ஜெயலலிதா அம்மையாரின் அரசமைப்பில் வனத்துறை மந்திரியாக இருந்தபோது, முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கையால் பதவியைபறிகொடுத்தவர். தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர். நேற்றுவரை அதிமுககாரர். தவெகவில்….
