மந்திரிகள் பங்கேற்ற விழா|பவுன்சிலர்கள்- தவெக நிர்வாகிகள் மோதல்| விழாவில்
மந்திரிகள் ஆர். ஆனந்த்- ரா. குமார் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவில் சால்வை அணிவிக்க வந்தபோது தடுத்ததால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தவெக நிர்வாகிகளை தாக்க பவுன்சர்கள் பாய்ந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு,….
