TNPSC யில் இருந்து UPSC …

TNPSC தேர்வில் வெற்றிபெற்று தற்போது துணை ஆட்சியராக (பயிற்சி) இருக்கும் ராஜேஸ்வரி, (தமிழ்நாடு- மதுரை மாவட்ட வாடிப்பட்டி) 2025- ஆம் ஆண்டுக்கான UPSC – தேர்வில் இந்திய அளவில் இரண்டாமிடமும், அனுஜ் அக்னி ஹோத்ரி (தமிழ்நாடு அல்ல) இந்திய அளவில் முதலிடமும் பெற்றுள்ளனர். அதேபோல் ஏ.ஆர்.ராஜா மொகைதீன் (தமிழ்நாடு) ஏழாமிடம் பெற்றுள்ளார்.

இவர்கள் தவிர இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் (UPSC) வெற்றி பெற்றிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘அதிகாரி’ கள் 60 பேரையும் வாழ்த்துவதில் மகிழ்கிறோம். இந்திய நிர்வாக (ஆட்சி) பணி (IAS), இந்திய காவல் பணி (IPS) வரிசையில்
இன்னும் ஏராள பணிகளும், பதவிகளும், குடிமைப்பணியில் இருக்கின்றன.

கற்போம். கற்பிப்போம்.

Indian Administrative Service (IAS)
Indian Police Service (IPS)
Indian Forest Service (IFoS)
Indian Foreign Service (IFS)
Indian Audit and Accounts Service (IAAS)
Indian Civil Accounts Service (ICAS)
Indian Corporate Law Service (ICLS)
Indian Defence Accounts Service (IDAS)
Indian Defence Estates Service (IDES)
Indian Information Service (IIS)
Indian Ordnance Factories Service (IOFS)
Indian Communication Finance Services (ICFS)
Indian Postal Service (IPoS)
Indian Railway Accounts Service (IRAS)
Indian Railway Personnel Service (IRPS)
Indian Railway Traffic Service (IRTS)
Indian Revenue Service (IRS – Income Tax)
Indian Revenue Service (IRS – Customs & Indirect Taxes)
Indian Trade Service (ITS)
Indian Railway Protection Force Service (RPF)

தோழர்தோழர்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *