ஆமை வேகத்தில் ஆறுவழிச்சாலை|
ஆமை வேகத்தில் நடைபெறும் ஆறு வழி விரைவு சாலை திட்டப் பணிகள்… வடசென்னை பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுவது எப்போது? வடசென்னை வழித்தடத்தில் நிலவும் போக்குவரத்துப் பாதிப்புகளுக்கான மிக முக்கிய காரணங்கள் – எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி….
