கக்கூஸ் கழுவும் கூலிகளிடம் மாதம் 4K வசூல்|
மாதம் ரூபாய் 7ஆயிரம் சம்பளம். கைக்கு வருவது 3ஆயிரம் ரூபாய் மட்டும் தான். சூபர்வைசருக்கு ஆயிரம் ரூபாய் போய் விடும். 3ஆயிரம் ரூபாய், உள்ளூர் கவுன்சிலர் அல்லது சேர்மன் கைகளுக்குப் போய்விடும். அப்படிப் போனால்தான் வேலையைத் தொடர முடியும். உலக வரலாற்றில்….
