ஸ்கூட்டியில் போனாலும் சங்கிலி அறுக்கும் கொடூரம்|
சென்னை, பல்லாவரம், தனியார் பல்கலைக்கழகப் பேராசிரியை ஷோனா (35) தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு, அசோக் பிருந்தாவனம் நகரில் வசித்து வருகிறார். நேற்று பேராசிரியர் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு தன்னுடைய ஸ்கூட்டி வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது முக கவசம் அணிந்தபடி….
