Month: September 2026

கோவை பிரஸ் கிளப் நிர்வாகிகள் தேர்வு|

கோவை பத்திரிகையாளர் மன்றத்துக்கான தேர்தல் அதிகாரி பாலமுருகன், 2026-2027-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக் குழுவை அறிவித்தார். தலைவர், செயலாளர், துணைத்தலைவர், இணைச்செயலாளர் (ம) ஆறு செயற்குழு உறுப்பினர்கள் என 13 பதவிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி பாலமுருகன் அறிவித்தார்…..

அரசியல் A.i ஆகும் மனிதம்!

சமூக வலைதளங்களில் பேராளர் (V.I.P) களை யாராவது தாக்கி எழுதினாலோ, அவதூறு பேசினாலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையடைக்கப்படுவது தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் அடிக்கடி நடக்கிறது. நடவடிக்கையை பேராளர் என்றில்லாமல் ஒரே (UNIFORM) சீரமைப்பில் எல்லோருக்கும் பொதுவானதாக கொண்டுவந்து விட்டால் நாட்டில் வெகுவாக….

போற்றுதல் பணி|போலீசாருக்கு வெகுமதி-பாராட்டு|

போற்றத்தக்க காவல் பணியை மேற் கொண்ட காவலர்களை நேரில் வரவழைத்து பாராட்டியும், வெகுமதி அளித்தும் சென்னை போலீஸ் கமிஷனர் அ.அமல்ராஜ் உற்சாகப்படுத்தியுள்ளார். இதுகுறித்து காவல்துறை செய்திக்குறிப்பு விபரம் ÷ சென்னை பெரியமேடு பகுதியில் சுற்றி திரிந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட….

ஆட்கள் தேவை| ஆன்-லைன் மூலம் மோசடி – கைது|

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வேலைக்கு பணிப்பெண் அனுப்புவதாக கூறி ஆன்லைனில் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது : “நுங்கம்பாக்கத்தைச்சேர்ந்த பெண் ஒருவருக்கு வீட்டு வேலைக்காக பணிப்பெண் (Maid) தேவைப்பட்டதால்,….