பென்சில் ஊக்கு- தீக்குச்சிகளில் சதுரங்க காய்கள்…


சின்னச் சின்ன ஆசைகளை சாதனையாக வெளிப்படுத்துவதும் ஒரு ஆசைதானே…
சென்னை வளசரவாக்கம், குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.ஏ. வீராச்சாமி. காவல் பணியின் அழுத்தமான மனநிலையைக் கடந்து ரிலாக்ஸ்டாக ‘செஸ்’ விளையாட்டுக்கான தளத்தை அதாவது கதாபாத்திரங்களை வித்தியாசமாக வடிவமைத்துள்ளார்.

பற்களின் தற்காலிக உதவியாளனான கட்டைக்குச்சி, தீக்குச்சி மற்றும் பென்சில் ஊக்குகளைக் கொண்டு ராஜா, ராணி, குதிரை, யானை, சிப்பாய்களை உருவாக்கியுள்ளார் இன்ஸ்பெக்டர் வீராசாமி. (படம்)

2.5×2.5 m.m மற்றும் 2 mm விட்டம் கொண்ட சிறிய அளவிலான சதுரங்கப் பலகையை உருவாக்கியுள்ள இன்ஸ்பெக்டர் வீராசாமியின் நேர்த்தியான விரல்களுக்கு வாழ்த்துகள். ஏ.எஸ்.ராஜ்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *