Category: new

தேர்தல் வழிகாட்டும் கையேடு| நூல்|

பெரிய உழைப்பு, அதைவிட பெரிய சமூக அக்கறை கைகோத்து நின்றால் மட்டுமே இப்படியொரு நூலை உருவாக்கமுடியும். 2026 சட்டமன்றத்தேர்தல் நேரத்தில் இதை கொண்டு வந்திருப்பது காலத்தே செய்தநற்செயல். நூலாசிரியர் திரு.ராஜா. கார்த்திகேயன். (மேனாள் கூடுதல் அரசு பிளீடர், மெட்ராஸ் ஐகோர்ட், மதுரை….

திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்|

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் விஜயகுமார், தனது ஆதரவாளர்களுடன், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியரும்-தேர்தல் நடத்தும் அலுவலருமான வெங்கடேசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதே போன்று கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும், திமுக வேட்பாளருமான டி.ஜே. கோவிந்தராஜன், வேட்பு….

இந்தியாவில் அறிமுகமாகும் மெட்டல் சிலைகள்|

இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்டல் சிலைகளை வடித்து, சென்னையில் அதற்கான கண்காட்சி ஒன்றையும் தொடங்கியுள்ளார், செல்வகுமார் தயாளன். சென்னை அரசு சிற்பக் கலைக்கல்லூரியின் (BFA -1999–2003) மாணவர். சென்னை லலித்கலா அகாடமியில் மார்ச் 28, 2026- வரை கண்காட்சி நடக்கிறது. மொத்தம் பத்து….

சென்னை|அதிகாலை “என்-கவு*ன்ட்” பின்னணி|

சென்னையில் அதிகாலை வேளையில் குற்றப்பின்னணி கொண்ட ஏ+ பட்டியல் ரவுடி தொப்பைகணேசன், போலீசாரோடு நடந்த துப்பாக்கி மோதலில் இறந்து போனார். சுருக்கமான பின்னணி: வட சென்னையில் சேரா- வெள்ளைரவி ஆகிய இரண்டு ரவுடித்தன குழுக்கள் 1990 தொடங்கி 2005 வரை வீரியத்துடன்….

சசிகலா|விஜய்|மருத்துவர் + கூட்டணி|

திருமதி வி.என்.சசிகலா அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (அஇபுதமமுக) என்ற புதிய கட்சி அறிமுகமும், தென்னந்தோப்பு சின்னமும் ஒருசேர 13.3.2026- ஆம் தேதி அறிவித்து செய்தியாளர் சந்திப்பும் நடத்திவிட்டார். உடன்பிறவா சகோதரி என்று மறைந்த மேனாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா….

LPG கியாஸ் டிமாண்ட்| ஆட்டோ தொழிலாளிகள் கண்ணீர்|

சென்னையில் சமையல் எரிவாயுவை தொடர்ந்து, வாகனங்களுக்கு நிரப்பப்படும் எல்.பி.ஜி. எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்; தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் நிலவுகிறது. ஈரான்-இஸ்ரேல், அமெரிக்கா போர் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்….

பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு உறுதி|

மேற்காசியப் போர் எதிரொலியாக இந்தியன்-பாரத் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலைகளில் உற்பத்தி பாதிப்பு, ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவை தொடர்ந்து பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து இருப்பதாக சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா என மும்முனையில்….

TNPSC யில் இருந்து UPSC …

TNPSC தேர்வில் வெற்றிபெற்று தற்போது துணை ஆட்சியராக (பயிற்சி) இருக்கும் ராஜேஸ்வரி, (தமிழ்நாடு- மதுரை மாவட்ட வாடிப்பட்டி) 2025- ஆம் ஆண்டுக்கான UPSC – தேர்வில் இந்திய அளவில் இரண்டாமிடமும், அனுஜ் அக்னி ஹோத்ரி (தமிழ்நாடு அல்ல) இந்திய அளவில் முதலிடமும்….

உலகத்தரத்துக்குசாலை போட்ட தமிழ்நாடு அரசு!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் பருத்திநூல் இன்றி, தார் ஜல்லிக்கற்களை கொண்டு, சாலை என்றபெயரில் புதுவகை போர்வையை தயாரித்து பொன்னேரி நகராட்சி நிர்வாகம் அசத்தியிருக்கிறது. தொழு நோயாளிகள் செல்லும் பாதை என்றும் பார்க்காமல் நடந்திருக்கும் இந்த முறைகேடு, எந்த மாடலை பேசுகிறது….

ஐசியூ கூட்டணிகள்…

ஐசியூவில் அனுமதிக்கப் பட்டவரின் நாட்களைப் போலத்தான் அரசியலில் கூட்டணிக்கான இறுதி நாட்களைப் பார்க்க முடிகிறது. தொகுதிப் பங்கீடு, எண்ணிக்கை (சீட் பகிர்வு) போன்ற காட்சிகளை அடுத்ததாய் பார்க்கலாம். அதிமுகவில் கூட்டணி உறுதி என்றாலும், எண்ணிக்கையும், தொகுதிப் பங்கீடும் காத்திருப்புப் பட்டியலில் இருக்கிறது…..