தனுஷ் திசைக்கு திரும்பிய பந்து!
கடந்த சில ஆண்டுகளில் அரசியலுக்குள் நுழைந்த நடிகர்களில் முக்கிய நபர்கள், கேப்டன் விஜயகாந்த், விஷால் மற்றும் சரத்குமார். (கமல் – வேண்டாமே) கேப்டன் விஜயகாந்த் நடிகர் சங்கத்தலைவர் தேர்தலில் வென்றார். எந்தக் கட்சியிலும் சேரவில்லை. தேமுதிகவை தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர் வரை….
