மழைக்காளான் சாப்பிட்டதால் மயங்கிய தொழிலாளிகள்|
மழையில் முளைத்த காளானை பறித்து சமைத்து சாப்பிட்ட விவசாயக் கூலி தொழிலாளர்கள் 12 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட, பெரிய கரும்பூர் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்குச் சொந்தமான. விலை….
