முன்னாள் மந்திரி ஜெயகுமாருக்கு நிபந்தனை ஜாமின் !

நிலஅபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.
திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும்
திருச்சியில் இருந்து வந்த பின் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜெயகுமார் மீதான மூன்று வழக்குகளிலும் ஜாமின் பெற்றுள்ளதால் இன்று (11.03.2022)புழல் சிறையில் இருந்து வெளிவர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானதால் அவரை வரவேற்க அதிமுக தொண்டர்கள் புழல் சிறை வாசலுக்கு சென்றுள்ளனர்.

– சே –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *