Category: new

பாஜகவுக்கு கடமைப்பட்ட திமுக|

அடித்து ஆடும் அரசியல் ஆட்டத்தில் முன்பைக் காட்டிலும் பாஜகவின் ஆட்டம், அட்டகாசம், அசத்தல். பாஜகவின் இந்த ஆட்டத்தில், மாநிலக்கட்சிகள் சிக்கினால் பரவாயில்லை; தேசியகட்சியாக பார்க்கப்படுகிற காங்கிரஸ் கட்சியுமா சிக்கிக் கொள்ளும்? கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் கழிக்காமல் பார்த்தாலும் ஒரே விடைதான் கிடைக்கும் போலிருக்கிறது…..

திசைமாறும் கட்சிகளும்-காட்சிகளும்|

திமுக – காங்கிரஸ், கூட்டணி உறவு என்பது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், திமுக தலைவர் இடையேயான உறவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல; அது -அகிலஇந்திய காங்கிரஸ் கமிட்டிக்கும் திமுகவுக்குமான நல்லுறவை அடிப்படையாகக் கொண்டது. திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் இப்படி….

இதுவும் மகிழ்ச்சி (2025) ஆண்டுதான்|

தூங்கும்போது கூட ‘கேமரா- மைக்’ நினைப்பில் இருக்கும் அளவுக்கு பிஸியாக 2025- ஆம் ஆண்டு இருந்தது.ஐநூறு வீடியோக்களுக்கு குறையாமல் இந்த ஒரே ஆண்டில் பேச முடிந்தது. திரைக்கதை விவாதங்கள், Script தயாரிப்பு, இணையத்தில் எழுதுவது, திரைத்துறை இயக்குநர்களுடனான பயணங்கள் போன்றன, மிக….

மனிதத் தவறும், போதையும்|

மதுபோதையில் வருவோர் போவோரை எல்லாம் கேவலமாகப் பேசியும், உதைத்தும், கத்தியால் வெட்டுவேன் என்று கூப்பாடு போட்டும் திரியும் பலரை; அன்றாட வாழ்க்கையில் பார்த்திருப்போம்.எங்கேனும் ஒரு காக்கி சீருடையைப் பார்த்தால், நவ துவாரங்களையும் மூடிக்கொண்டு அதே போதை ஆசாமி; மௌனசாமியாய் மாறிப் போவதையும்….

டாஸ்மாக்கில் காலிபாட்டில் திரும்பப் பெறும் விவகாரம் |

வீட்டுவசதி (ம) மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி : டாஸ்மாக்கில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவதில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூடுதல் பணிச் சுமை உள்ளதை ஒப்புக் கொள்கிறோம். அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது…..

பாமக உட்கட்சி மோதல்| இன்று முக்கிய முடிவு|

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இன்று முக்கிய சட்டமுடிவை மேற்கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பா.ம.க.,வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலின் அடுத்த கட்டமாக, “தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை அன்புமணி ராமதாஸ் கொடுத்துள்ளார்” என்று டில்லி போலீசில், மருத்துவர்….

கல்வி தொலைக்காட்சி மூலம் நாளைமுதல் அரிய வாய்ப்பு|

போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான வழிகாட்டியாக நாளை முதல் (டிசம்பர்-8), 2025 டிசம்பர் 12-ஆம் தேதி வரை, “கல்வி தொலைக்காட்சி” யில் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் விதமாக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. காலை….

குரூப் 1, 2, 2ஏ, குரூப் 4 தேர்வுகள் அடுத்து எப்போது?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆணையத்தின் அடுத்த தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் இருக்கும் காலிப் பணியிடங்களை, எழுத்துத் தேர்வு (ம) நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வு செய்து நிரப்பி வருகிறது…..

மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சிகளில் அதிகாரம்|

உலக மாற்றுத்திறனாளிகள் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சிகளில் அதிகாரமளிப்பு குறித்து, திமுக இணையதள ஆலோசகரும், மேனாள் மூத்த பத்திரிகையாளருமான கோவி.லெனின் எழுதியுள்ள கட்டுரை: ஐ.நா.மன்றம் அறிவித்தபடி டிசம்பர் 3ஆம் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் ( United Nations’ International Day of Persons….

மாற்றுத்திறனாளிவாழ்வு வளம்பெற|

உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் -3 ஆம் நாளன்று, மாற்றுத் திறனாளிகளுக்கான விடியலை முன் வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை : கண்ணியம் மற்றும் சமத்துவமிக்க வாழ்க்கைக்கான தேடலுடன் வாழும் எண்ணற்ற பல்வேறு வகை….