Category: new

சார் பதிவு அலுவலக ரெய்டு…

பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகம் திருவள்ளூர் மாவட்ட பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணமும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. ரெய்டு காட்சி… தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த திடீர் சோதனையால்….

கடத்தலை முறியடித்த தேனி போலீஸ்…

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள ராயப்பன்பட்டியைச் சேர்ந்தவர் அந்திரியா அதிசயம். தொழிலதிபர்.தனது தோட்டத்திற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில்,செல்லாண்டியம்மன் கோயில் அருகே வெள்ளை நிற காரில் வந்த சிலர் அந்திரியா அதிசயத்தை கடத்திச் சென்றனர்.இதனை….

பிரபல நிறுவனம் பெயரில் கலப்பட ஆயில்: 9 பேர் கைது !

போலிஆயில் தயாரிப்பு திருவள்ளூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் ‘அவலஞ்செ இம்பெக்ஸ்’ பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிரபல நிறுவனம் ஒன்றின் பெயரில் போலியாக கலப்பட ஆயிலை தயாரித்து சந்தையில் புழக்கத்தில் விடுவதாக சோழவரம் போலீசாருகு தகவல்….

மத்திய புழல் சிறைவாசி பெண்களுக்கு சுயதொழில் பயிற்று முகாம் !

சென்னை புழல் மத்திய சிறை வாசி பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பு பயிற்றுமுகாம் மற்றும் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 70-ம் பிறந்தநாளில் 70 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை….

new

லஞ்சப்புகார் ! காத்திருப்போர் பட்டியலில் போலீஸ் இன்ஸ்பெக்டர்…

சென்னையில் லஞ்சம் கேட்ட புகாரில் சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டுள்ளார். புகாரின் பேரில் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ரோகிணி. நகைக்கடை திருட்டு வழக்கு….

new

குரூப் -1 தேர்வு ! விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்…

துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 பதவிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (TNPSC)அறிவித்துள்ளது. துணை ஆட்சியர் பதவி : 18 இடங்கள், துணை காவல்….

new

கோவளம் கடற்கரையும் ஒலிம்பியாட் தம்பியும்…

ஊராட்சி மன்றத் தலைவர் சோபனா தங்கம் சுந்தர் முன்னிலையில் திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.ஆர்.எல். இதயவர்மன் தலைமை தாங்க செஸ் ‘ஒலிம்பியாட் தம்பி’ நினைவு சின்னம் கோவளம் ஊராட்சி அருகிலுள்ள கிழக்கு கடற்கரை சாலை….

new

பென்சில் ஊக்கு- தீக்குச்சிகளில் சதுரங்க காய்கள்…

பற்களின் தற்காலிக உதவியாளனான கட்டைக்குச்சி, தீக்குச்சி மற்றும் பென்சில் ஊக்குகளைக் கொண்டு ராஜா, ராணி, குதிரை, யானை, சிப்பாய்களை உருவாக்கியுள்ளார் இன்ஸ்பெக்டர் வீராசாமி. (படம்) 2.5×2.5 m.m மற்றும் 2 mm விட்டம் கொண்ட சிறிய அளவிலான சதுரங்கப் பலகையை உருவாக்கியுள்ள….

new

உயர்ந்த உள்ளம் ! உயரமான மனிதர் !
டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா…

சென்னை மெட்ரோவை, ஒரு காலத்தில் 30 நாள் கமிஷனர் பதவிப்பொறுப்பில் கலக்கியவர்தான், சஞ்சய் அரோரா.சென்னை போலீஸ் கமிஷனரேட்டின் வரலாற்றில் போலீஸ் கமிஷனர் உடல்நலக்குறைவினாலோ வெளிநாட்டுப் பயணம், பயிற்சி என்று செல்லும் போதெல்லாம் அந்த அந்தஸ்தில் உள்ள ஓர் உயரதிகாரியை இன்சார்ஜ் பதவியில்….

new

எம்ஜிஆர் உருவாக்கிய ஆபரேசன் அஜந்தா ! 39ஆண்டுகள் நேரில் அஞ்சலி செலுத்திய வால்டர்…

நக்சல்பாரிகள் மீதான நடவடிக்கையை முடுக்கிவிட தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மக்கள்திலகம் எம்ஜிஆர், ‘ஆபரேசன் அஜந்தா’ என்ற பெயரில், தனி போலீஸ் குழுவை உருவாக்கினார். போலீஸ் குழுவுக்கு ஆபரேசன் அஜந்தா என்ற பெயரை எம்ஜிஆர் வைத்ததற்கும், நாற்பது ஆண்டுகளாக வேலூர் – திருப்பத்தூர்….