மழைமலைமாதா கொடியேற்றம்!
சென்னை சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது, புனித அன்னை மழை மலை மாதா ஆலயம்.ஆலயத்தின் 10-ஆம் ஆண்டு கொடியேற்றுவிழாவுக்கு கிறிஸ்தவ சமூக நீதிப்பேரவை நிர்வாகி ஆ.ரவிச்சந்திரன் தலைமை தாங்க செம்மஞ்சேரி போலீஸ் எஸ்.ஐ. சுரேஷ், சின்னமலை பங்கு தந்தை….
