செவ்வாய் கிரகமும் சிவப்பு நிறமும் ! -பூம்புகார் ஸ்ரீனிவாசன்
(பரிகாரம் – பதிவு – 3) அண்மையில் கிடைக்கும் தகவலின்படி சனி பகவானின் ஸ்தலமான திருநள்ளாறின் மீது சாட்டிலைட்டுகள் பறக்கும் போது அவை ஒரு சில நொடிகள் செயலற்று போவதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் சனி கிரகத்திற்கும் திருநள்ளாறு ஸ்தலத்திற்கும் கதிர்வீச்சு….
