அரசியல்வாதிகள் VS ஜர்னலிஸ்ட்டுகள்|
விசுவல் மீடியா, பிரிண்ட் மீடியாக்களை நடத்தக்கூடிய முதலாளிகள் எல்லோருமே தங்கள் வாழ்நாளில் ஒரு முக்கியமான (நம்பிக்கைத் துரோக) அனுபவத்தை பெற்றிருப்பார்கள். எடிட்டர் பொறுப்பில் இருக்கக்கூடிய நபர், ஒரு நாள் திடீரென கூடாரத்தை காலி செய்து தொழிலில் நேரடி போட்டியாளர் அல்லது நேரடி….
