“மேல்முறையீடு செய்தாலும் ஓபிஎஸ் தோற்பார்” – பொன்னையன்…
பொன்னேரியில் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன், “ஓபிஎஸ் தரப்பினர் எத்தனை முறை மேல் முறையீடு சென்றாலும் எடப்பாடியே வெற்றி பெறுவார். எந்த வழக்கிலும் ஓபிஎஸ் மேல் முறையீட்டில் வெற்றி பெறவில்லை” என பேட்டியளித்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை….
