Month: August 2026

ஆள்வோரை கண்டித்து ஆள்வோரே மறியல்|

எங்கள் கட்சி பேனரைக் கிழித்துவிட்டார்கள் என்று சொல்லி விசிகவினர் சாலைமறியல் செய்கிறார்கள். சாலைமறியல் செய்வதற்கு எப்போதுமே போலீசில் அனுமதி கொடுக்க மாட்டார்கள். இது அனுமதி இல்லாத மறியல். மறியலை கலைக்க (அ) பாதுகாப்பு கொடுக்க போலீஸ் வருகிறது. ஏன் பாதுகாப்பு? சொல்கிறேன்…..

மூன்று தமிழர் இறப்புக்கு நீதி தேவை : மல்லை சத்யா கோரிக்கை|

கர்நாடக வனத்துறையால் மூன்று தமிழர்கள் கொடூரமான முறையில் கொ*லை செய்யப்பட்டுள்ளதை கண்டித்து திராவிட வெற்றிக்கழகத் தலைவர் மல்லை சி.இ.சத்யா வெளியிட்டுள்ள அறிக்கை: “இந்திய நாட்டின் 80 வது சுதந்திர தினத்தன்று கர்நாடக மாநிலம் சாம்ராஜ் மாவட்டம் ஹன்னூர் தாலுகா சாக்கிய வனப்பகுதியில்….

அறங்காவலர் குழு தலைவரின் அதிகாரம் இதுதான்!

கோவில் அறங்காவலர் குழு தலைவரின் அதிகார வரம்பும்- HR&CE விதிமுறைகளும்! தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் (HR&CE) கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 43,786 இந்துக் கோயில்களும், சமணக் கோயில்கள், திருமடங்கள் மற்றும் அறக்கட்டளைகள் உட்பட மொத்தம் 46,331 ஆன்மீகச் சொத்துக்களும்….

கொசத்தலை ஆற்றில் தடுப்பணை – கோரிக்கை |

நீர்நிலைகள் பராமரிப்பு, விவசாயிகளின் தமிழக வேளாண் பட்ஜெட்டில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து ஆரணி – கொசஸ்தலை ஆறுகளில் தடுப்பணை கட்டுவதற்கு தவெக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக….