Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

‘பிரஸ்மீட்’ களின் கதை…

அவருக்கே அப்படியான சந்திப்பை நடத்திப்பார்க்கும் எண்ணமிருந்தாலும் அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாதே என்கிற தவிப்பை பல மட்டங்களிலும் வெளிப்படையாக பார்க்கமுடிகிறது. “பிரஸ் மீட் கொடுத்துதான் ஆகவேண்டும்என்று ‘பென்ச் மார்க்’ ஏதுமில்லையே” என்ற ஒன் லைனை தொடர்ந்து இழுத்துப் பிடிக்கிற தவிப்பாளர்கள் அதிகமாகி விட்டனர்…..

சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு 85 லட்ச ரூபாய், தங்கம், வெள்ளி காணிக்கை|

உலகப்புகழ்பெற்ற திருவள்ளூர் மாவட்ட அருள்மிகு சிறுவாபுரி முருகன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணியதில் 55 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக 85 லட்ச ரூபாயும், 36 கிராம் தங்கம், மூன்று கிலோ வெள்ளி ஆகியவற்றை செலுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்! திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி….

போய் வாருங்கள் இயக்குநர் இமயமே|

தமிழ்த்திரைப்பட இயக்குநர் இமயம் திரு. கே. பாரதிராஜா (84) மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரைப் பிரிந்து வாடும் அத்தனை உள்ளங்களுக்கும் ‘மெட்ராஸ்குரல்’ இணையதளம் சார்பில் ஆறுதலும் தேறுதலும்… தமிழ்சினிமா உலகில் பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து, எஸ்.பி.பி. கூட்டணி என்பது திரை ரசிகர்களுக்குமெகா….

திருப்போரூரில் வேகம் காட்டும் த.வெ.க., ச.ம.உ.|

தமிழக வெற்றிக் கழகத்தின்திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் வாழ்த்துக்களுடன் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற பா.விஜயராஜ், அடிப்படையிலேயே சமூக அக்கறையும், சமூக பொறுப்பும் நிரம்பிய துடிப்பான இளைஞர். உள்ளூர்….

ரூ.700 கோடி ஊழல்|தேவை, சிபிஐ விசாரணை : அன்புமணி

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை 13.30 கி.மீ தொலைவுக்கு ரூ.2,100 கோடியில் 4 வழி உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக ஐதராபாத்தைச் சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து அரசு ஆய்வு செய்து….

அதிமுகவின் ஆணிவேர் இவர்களே…

தமிழ்நாட்டில் அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி, அதிமுக. தொண்டர்களால் புரட்சித்தலைவர் என்றழைக்கப்படும் கட்சியின் நிறுவனர் திரு.எம்.ஜி.ஆர்., இப்போது இல்லை. எம்ஜிஆருக்குப் பின் கட்சியின் தலைமைப்பொறுப்புக்கு வந்தவர், தொண்டர்களால் புரட்சித்தலைவி என்றும் அம்மா என்றும் அழைக்கப்பட்ட ஜெயலலிதா. அவரும் இப்போது இல்லை…..

‘பிஜேபிக்கு டைம் இன்னும் இரண்டு மாசம்தான்’ : அண்ணாமலை தரப்பு|

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி’- இது நம்ம இயக்கம் (we the leaders) என்ற பெயரில் புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். அடுத்து வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அண்ணாமலை அறிவித்ததையடுத்து, அவர் தொடங்கியுள்ள….

இரண்டு லாரிகளில் வந்த 60 மோட்டார் பைக்குகள்|

முதல் படத்தில் இருப்பவர் மணிகண்டன். ஊரு விட்டு ஊரு மோட்டார் சைக்கிள்கள் லாரிகளில் வருவதற்குக் காரணமான இவர் பார்த்து வந்தது பட்டாலியன் போலீஸ் வேலை. பகுதிநேரமாக செய்து வந்தது மோட்டார் சைக்கிள்களை மொத்தமாக திருடுவது. அடுத்தடுத்த படங்களில் உள்ளவர்கள் கூட்டாளிகள். பட்டாலியன்….

காயிதேமில்லத் பிறந்தநாள்|திராவிட வெற்றிக் கழகம் மரியாதை|

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் சாஹிப் அவர்களின் 130 ஆம் பிறந்த நாளில், சென்னை திருவல்லிக்கேணி ஜாம்பஜார் வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசலில் உள்ள நினைவிடத்தில் திராவிட வெற்றிக்….

திருப்போரூர் : கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம்|

திருப்போரூர் வடக்கு ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா! செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் ஊராட்சியில் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர் தா மோ அன்பரசன் ஆலோசனைப்படிமுத்தமிழ் அறிஞர்….