முதல்வரை உருவாக்கிய முதல்வரின் HBD-99 திமுகவினர் கொண்டாட்டம்!
முத்தமிழறிஞர் -டாக்டர் கலைஞர் என்று திமுகவினரால் கொண்டாடப்படும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த நாளை (ஜூன் -3) முன்னிட்டு சிறப்பான கொண்டாட்ட ஏற்பாடுகளை திமுகவினர் செய்து வருகின்றனர். கருணாநிதியின் நினைவுத் தடம் பதியப்பட்ட இடங்கள் அத்தனையும் அலங்காரமும் வண்ணமயமுமாய்….










