தலைவிரித்தாடும் கந்துவட்டி… ஆள் கடத்தல்- கொலை- தற்கொலை !
கந்துவட்டி கொடுமை நாளுக்குநாள் அதிகமாகி வருவதோடு, கந்துவட்டி கும்பலின் அட்டகாசத்தை தாங்க முடியாமல் தீக்குளித்து தற்கொலைகளும், கொலைகளும், மர்மச்சாவுகளும் எண்ணிக்கையில் கூடிக்கொண்டே போகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டு நெசவுத்தொழிலாளி மாணிக்கம், மனைவி ராணியுடன் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சாலைமின்னல் ஏரிக்கரையில்….










