Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ
மாணவர்கள் கவனத்துக்கு !

கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ படிக்கும் மாணவர்கள், அரசு வழங்கும் விடுதியில் தங்கி பயில விரும்பினால் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க சென்னை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ படிக்கும் மாணவர்கள், அரசு வழங்கும் விடுதியில் தங்கி….

சென்னை குன்றத்தூரில்
ரூ.26 கோடி அரசு நிலம் மீட்பு !

சென்னை குன்றத்தூர், மேத்தா நகரில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டெடுத்து நிலத்தை மீண்டும் அரசின் சொத்தாக மாற்றியுள்ளனர். குன்றத்தூர் – மேத்தாநகரில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த தனியார் ஒருவர் (பெயரை சொல்ல ஒரு….

new

மாதவரத்தில் கூத்தாடும் உயர்மின் அழுத்த கம்பி…

எந்த நேரமும் கீழே சாய்ந்து விடுவேன் என்று அச்சுறுத்துவது போல் மின் கம்பங்கள் நாள்கணக்கில் கிடந்தும் பதறாமல் உள்ளனர் அதிகாரிகள். சென்னை புறநகர் மாதவரம் பகுதியில்தான் இப்படியான ஒரு அவலநிலை! சென்னை மாதவரம் – மஞ்சம்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ளது, மீனாட்சி….

கஞ்சா கடத்தலை முறியடித்த
இரண்டு கான்ஸ்டபிள்கள் !

ரயில்களில் போதைப்பொருள்கள் கடத்துவதை தடுக்கும் பொருட்டு, சிறப்பு புலனாய்வு குழுக்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஜார்க்கண்ட மாநில, யஷ்வந்த்புர் ரயிலில் (ரயில் எண் -12835) போதைப்பொருள் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், சேலம் உட்கோட்ட முதல்நிலை காவலர்கள்….

இன்னா செய்தாரை ஒறுத்தல்…

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிட தமிழ்நாடு காவல்துறை சார்பில் 1.40 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிதித் தொகையை காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சி. சைலேந்திரபாபு வழங்கினார். தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுகிற….

new

சட்டை கிழியாம உட்கட்சி தேர்தலா?

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடந்த திமுக உட்கட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கலின் போது முதலில் கைகலப்பும் பின்னர் சட்டை கிழிப்புமாக தேர்தல் முடிந்துள்ளது. திமுகவின் 15-ஆவது அமைப்புத் தேர்தலை, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக எதிர்கொண்டது. பத்து ஒன்றிய நிர்வாகிகளுக்கான வேட்பு….

new

தேசிய போலீஸ் அகாடமி புதிய இயக்குனர் ஏ.எஸ்.ராஜன் !

ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக, உளவுத்துறையின் சிறப்பு இயக்குநர் பொறுப்பில் இருந்து வந்த ஏ.எஸ். ராஜன் என்ற சேர்மராஜன் நியமிக்கப் பட்டிருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.எஸ். ராஜன் பீகார் கேடரைச் சேர்ந்த, 1987- ஆம்….

new

பென்சன்தாரர் நேரில் போகாமல் வாழ்நாள் சான்று பெற இதுதான் வழி!

பென்சன்தாரர்கள் (ஓய்வூதியர்கள்) நேரில் வராமலே அவர்களுக்கான வாழ்நாள் சான்றினை (Life certificate) வெப் சைட் (இணையதளம்) மூலம் அளிக்கும் நடைமுறை அஞ்சல்துறை வாயிலாக கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சியை இந்தப் பதிவில் காணலாம். ஓய்வூதியதாரர்களுக்கான வருடாந்திர நேர் காணல்….

new

சும்மா கிடக்கும் அம்மா அரங்கம்!

சென்னையில் விவிஐபிகள் அதிகமாக வசிக்கும் பகுதியில் அண்ணாநகர் முக்கியமான ஒன்று. இங்குதான் ‘அம்மா அரங்கம் சி.கே.என்.சி.’ என்ற (படம்) அரங்கம் உள்ளது. வார்டு 101 -பகுதி 22- மண்டலம் -8 -ல் ‘அம்மா அரங்கம் சி.கே.என்.சி.’ வருகிறது. வீதியில் குப்பைகளை பார்ப்பதே….

new

டெங்கு காய்ச்சல் தடுப்பில் அரசு தீவிரம்!

டெங்கு காய்ச்சல் பாதிப்பு, வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதி தமிழ்நாடு முழுவதும் மருத்துவமுகாம்களை நடத்தும்படி சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. ஏடிஸ் வகை கொசுவால் பரவும் தொற்றுதான் டெங்குக் காய்ச்சல் என்கிறார்கள் . DEN-1, DEN-2, DEN-3 மற்றும் DEN-4….