காணாமல் போன ஏர்போர்ட் ஊழியர்… துண்டு துண்டாக வெட்டி புதைப்பு !
காணாமல் போன வாலிபர் குறித்த போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட பெண், ‘அந்த வாலிபரை வெட்டி கொன்று கடற்கரையில் புதைத்து விட்டோம்’ என்பதாக சொல்லியுள்ள தகவலும் அதன் பின்னணியையும் பேசுகிறது இந்தத் தொகுப்பு. சென்னை என்.ஜி.ஓ. காலனி, நங்க நல்லூரரை சேர்ந்தவர், ஜெயக்ருபா…..
