கோவை பிரஸ் கிளப் நிர்வாகிகள் தேர்வு|
கோவை பத்திரிகையாளர் மன்றத்துக்கான தேர்தல் அதிகாரி பாலமுருகன், 2026-2027-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக் குழுவை அறிவித்தார். தலைவர், செயலாளர், துணைத்தலைவர், இணைச்செயலாளர் (ம) ஆறு செயற்குழு உறுப்பினர்கள் என 13 பதவிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி பாலமுருகன் அறிவித்தார்…..
