வெய்ட்டிங் லிஸ்ட் ஐபிஎஸ்கள்|பின்னணி|
எதிர்பார்த்ததை விட கூடுதல் வேகத்தில் ஜெம் வீரமணி வழக்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.கோவை போலீஸ் கமிஷனராக இருந்த கண்ணன், கட்டாய காத்திருப்புப் பட்டியலில் வைக்கப் பட்டிருக்கிறார்.சென்னையில் அதாவது ஜெம் வீரமணி தொடர்பான PENDRIVE ஆவணமும், புகாரின் விசாரணைத் தன்மையும் நீர்த்துப்போன காலகட்டத்தில் திரு.கண்ணன்,….
