Month: April 2026

வாக்குப்பதிவும்| சில நிகழ்வுகளும்|

நிகழ்வு 1 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியன் வாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். ஐ.டி ஊழியர். இவருக்கும், சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த ரம்யா என்பவருக்கும் இன்று காலை மீஞ்சூரில் திருமணம் நடைபெற்ற நிலையில் மணமகன் சுபாஷ் மறு….

மொத ரவுண்டே முடிச்சுருவேன் தம்பி|

க்ளவுசமாட்டிட்டாலே நான் ராயபுரம் பரம்பரைதான் தம்பி… தலைவருக்குப்பிறகு உங்கக்கிட்ட. கொஞ்சிபேச இங்க நான்மட்டும்தான் இருக்கேன்… குட்டிப்பாப்பா… நல்லாப்பாத்துக்கோ! ரெண்டுவிரலுன்னா ரெட்டைஇலை… உனுக்குப்பின்னால மரத்துல தெரியறதும் ரெட்டைஇலைதான்… 16வருஷத்துக்குப்பிறகும் இதே ராயபுரம் தொகுதிலதான் நிப்பேன்… ரெட்டை இலையப் பாத்து ஒரே குத்தா குத்திடணும்….

பஞ்சாப் கட்டும், பென்னிக்ஸ்- ஜெயராஜ் இறப்பும்|

போலீஸ்ல, ‘பஞ்சாப்கட்டு’ ன்னு ஒன்னு கட்டுவாங்க. போட்டுத்தள்ற அளவுக்கு கொடூர குற்றப்பின்னணியை கொண்ட ஆட்களுக்கு மட்டுமே அப்படியான ‘கட்டு’ இவ்விடம் கட்டப்படும்ங்கறதுல ரொம்ப உறுதியா இருந்தாங்க. கால்களை அகல விரிச்சு வெச்சு ‘இடைவெளி’ ஏரியாவுல நாலு ஜோடி பூட்ஸ் காலு, லத்திங்க….

அதிமுக வேட்பாளர் அழுத காரணம்…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், உடல் நலம் குன்றிய போது தனக்காக பிரார்த்தனை செய்த தொகுதி மக்களுக்கு கண்ணீர் சிந்தியபடி அதிமுக வேட்பாளர் பலராமன் நன்றி தெரிவிக்க; அதைப் பார்த்த பொதுமக்களும் கதறி அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது…..

தேர்தல் வழிகாட்டும் கையேடு| நூல்|

பெரிய உழைப்பு, அதைவிட பெரிய சமூக அக்கறை கைகோத்து நின்றால் மட்டுமே இப்படியொரு நூலை உருவாக்கமுடியும். 2026 சட்டமன்றத்தேர்தல் நேரத்தில் இதை கொண்டு வந்திருப்பது காலத்தே செய்தநற்செயல். நூலாசிரியர் திரு.ராஜா. கார்த்திகேயன். (மேனாள் கூடுதல் அரசு பிளீடர், மெட்ராஸ் ஐகோர்ட், மதுரை….

திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்|

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் விஜயகுமார், தனது ஆதரவாளர்களுடன், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியரும்-தேர்தல் நடத்தும் அலுவலருமான வெங்கடேசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதே போன்று கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும், திமுக வேட்பாளருமான டி.ஜே. கோவிந்தராஜன், வேட்பு….