தேர்தல் வழிகாட்டும் கையேடு| நூல்|
பெரிய உழைப்பு, அதைவிட பெரிய சமூக அக்கறை கைகோத்து நின்றால் மட்டுமே இப்படியொரு நூலை உருவாக்கமுடியும். 2026 சட்டமன்றத்தேர்தல் நேரத்தில் இதை கொண்டு வந்திருப்பது காலத்தே செய்தநற்செயல். நூலாசிரியர் திரு.ராஜா. கார்த்திகேயன். (மேனாள் கூடுதல் அரசு பிளீடர், மெட்ராஸ் ஐகோர்ட், மதுரை….
