ஆன்லைனில் கிரெடிட் கார்டு மூலம் பொருள்கள் வாங்கியதாக கூறி தன்னிடம் நூதன முறையில் மோசடி முயற்சி நடந்ததாக நடிகை ஷாலு ஷம்மு தெரிவித்துள்ளார். அதுகுறித்து தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோவை செய்தியின் இணைப்பில் கொடுத்துள்ளோம்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற வரிசையில் ஏராள திரைப்படங்களில் நடித்திருக்கும் ஷாலு ஷம்மு, சோஷியல் மீடியாவில் தொடர்ச்சியாக இயங்கி வருகிறவர்.
அப்படி வெகுஜன தொடர்பில் இருக்கும் பிரபலமாகவும் நடிகையாகவும் உள்ள ஷாலு ஷம்முவின் விழிப்புணர்வு வீடியோவில் உரியமுறையில் புகார் மனுவாகவாகவும் இதை அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.