தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை!

சென்னை பெரம்பூர், திரு.வி.க. நகர், காமராஜர் தெருவில் வசிப்பவர் ஜவுளி அதிபர் முஜிபுர் ரகுமான். இவருடைய வீடு உள்பட, தமிழ்நாடு முழுவதும் 32 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனை நடந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. சுமார் மூன்றுமணி நேரம் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

முஜிபுர் ரகுமான் வீடு மற்றும் தமிழ்நாடு முழுவதும் என்.ஐ.ஏ. நடத்தி வரும் சோதனையில் முக்கிய ஆவணங்கள கைப்பற்றப் பட்டதாக கூறப்படுகிறது, நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் என்.ஐ.ஏ.வின் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேரான்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *