Day: April 4, 2022

போலீஸ் மருத்துவ முகாம்… பெற்றோர் 400 சிறார் பங்கேற்பு!

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் பாய்ஸ் (சிறார்) கிளப் சிறார்களுக்கும் அவர்தம் பெற்றோர்களுக்கும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. சென்னை மேற்கு போலீஸ் இணை கமிஷனர் ராஜேஸ்வரி தலைமையில், அண்ணாநகர் துணை கமிஷனர் சிவபிரசாத் புளியந்தோப்பு துணை….

நிலமோசடி வழக்குகள்! இதைத்தான் போலீஸ் செய்யணும்…

போலி ஆவணத்தைக் காட்டியும், ஆள் மாறாட்டம் செய்தும் நிலமோசடியில் ஈடுபடுகிறவர்கள், எல்லா காலகட்டத்திலும் நிறைவாகவே இருக்கிறார்கள். யாராவது சிறுதொழில் தொடங்க லட்ச ரூபாய் லோன் கேட்டுப் போனால் மூன்று தலைமுறை ஆவணங்களை ஸ்கேன் செய்கிற வங்கிகள்தான், (நில) அபகரிப்பு நிலங்களின் மீது….

சென்னை போலீஸ் ரெய்டு : கஞ்சா – போதை மாத்திரைகள் பறிமுதல்! 129 பேர் கைது

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின்பேரில், ஏழு நாட்கள் போலீசார், பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். போதை தடுப்புக்கான நடவடிக்கை (Drive against Drugs) என்ற திட்டத்தை போலீசார் மேற் கொண்டு வருகின்றனர். 25.03.2022 முதல் 31.03.2022 வரையிலான 7….