தேசிய புலனாய்வு முகமை (N.I.A) யின் தலைமை இயக்குநர் நியமனம் !
தேசிய புலனாய்வு முகமை (N.I.A) யின் தலைமை இயக்குநராக சீனியர் ஐபிஎஸ் அதிகாரி தினகர்குப்தா, நேற்று (ஜூன்-23- 2022) மாலை நியமிக்கப்பட்டார். பஞ்சாப் மாநில கேடர் 1987- பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான தினகர் குப்தா , மார்ச் 31-2024- வரை என்.ஐ.ஏ.வின்….








