Category: new

new

கதறவிடும் கொரியர் சேவை… தனியார் லட்சணம் !

சத்தமே இல்லாமல் அஞ்சலக சேவையை ஓரங்கட்டிவிட்டு தபால் சேவை (?)யில் முன்னணியில் இருக்கிறது கொரியர் சர்வீஸ்.இத்தனைக்கும் கட்டணம், சேவை என்று எந்த வகையிலும் இந்திய அஞ்சல்துறை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு குறை வைத்தது இல்லை. கடிதமோ, மணி ஆர்டரோ, பொருட்களை பார்சல்….

new

சென்னையில் புதிதாக இரண்டு போலீஸ் டி.சி. ஆபீஸ்!

சென்னைக்கு கூடுதலாக இரண்டு போலீஸ் துணை கமிஷனர் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாகியுள்ள கொளத்தூர் மற்றும் கோயம்பேடு போலீஸ் துணை கமிஷனர் அலுவலகங்களுக்கு புதிதாக இரண்டு துணை கமிஷனர்கள் நியமிக்கப் படுகிறார்கள். இதன் மூலம் முன்பு இருந்தது போன்றே 12 துணை….

new

மாணவர்களோடு முதலமைச்சர்!

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கு, ‘எண்ணும் எழுத்தும்’ எனும் கற்றல் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்ட அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (13.06.2022) தொடங்கி வைத்தார். எட்டு வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்,….

new

லாக்கப் – டெத்? நிமிடத்தில் சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு!

சென்னை கொடுங்கையூர் போலீசாரின் பிடியில் இருந்த விசாரணை கைதி இறந்த விவகாரம் ஒரு மணி நேரத்திலேயே சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப் பட்டுள்ளது. இறந்து போனராஜசேகர் என்ற அப்பு மீது ஏராளமான திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில்….

new

ஐஏஎஸ்கள் மாற்றம்! முதலமைச்சர் முடிவின் பின்னணி…

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின், பொறுப்பேற்ற (2021-22) நாள் முதல் அதிகாரிகளை இப்படி அதிரடியாக மாற்றியதே இல்லை- இப்போது மாற்றியிருக்கிறார்! யாரும் எதிர்பாராத ஒன்று நடந்திருக்கிறது! ‘இன்னும் கொஞ்ச நேரத்துல வரப்போவுது, இன்னும் ரெண்டு நாள்ல வந்துரும்’ என்று ஆருடம் சொல்லும் கதாசிரியர்களின்….

new

சிவில் ஏ.இ. பற்றாக்குறையா ? சென்னை மாநகராட்சி அப்டேட்…

‘சார்… நாங்க எலக்ட்ரிகல் டிபார்ட்மெண்ட்… எங்களை அடிஷனலா சிவில் ஏரியாவும் சேர்த்துப் பாக்கச் சொல்றாங்க!’- இப்படியான குமுறல் முணுமுணுப்பு சென்னை மாநகராட்சி ஏரியாவில் கேட்கிறது. குறிப்பாய்ச் சொல்வதென்றால் -1,3,6,10 மற்றும் 11 ஆகிய மண்டலங்களைச் சொல்லலாம்.எலக்ட்ரிகல் டிபார்ட்மெண்ட் அதிகாரி (ஏ.இ) க்கு….

new

பிரியாணி விருந்துடன் வேலைவாய்ப்பு முகாம் ! அசத்தும் எம்.எல்.ஏ., கே.பி.சங்கர்…

தமிழ்நாடு அரசும் தனியார் நிறுவனங்களும் இணைந்து நடத்துகிற வேலைவாய்ப்பு முகாமுக்கு பரவலாகவே வரவேற்பு சிறப்பாக இருக்கிறது எனலாம். அந்தந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தொகுதி எம்.எல்.ஏ., ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர், அமைச்சர்கள் நெறிமுறைப் படுத்தி முகாம்களை நடத்துகிறார்கள். எங்கெங்கு….

new

ஊராட்சி வருவாய் ரூ.10லட்சம் ஏப்பம்! தங்கத் தலைவி பதவி பறிப்பு…

பெண் ஊராட்சிமன்றத் தலைவர் பதவியை பறிக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், கோட்டைமேடு ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பில் இருந்தவர், ஏ.ஜி.சர்மிளாஜி மோகன். சுயேச்சையாக வென்று தலைவர் பதவியைப் பிடிக்கும் அளவு, வித்தை தெரிந்த இவர்….

new

வணிகமாகும் செயற்கை கருத்தரிப்பு (ivf) – வாடகைத்தாய் !

ஐ,வி.எஃப். In vitro fertilization (ivf) … !தமிழ்நாட்டில் குறிப்பாய் பெருநகரங்களில் ஐ.டி. கம்பெனிகளுக்கு இணையாக முளைத்திருக்கும், செயற்கைமுறை கருத்தரிப்பு மையங்களின் மூன்றெழுத்து மந்திரம்! தற்போது, டீக்கடைகளுக்கு சவால்விடும் அளவில் மேற்படி மையங்கள் அதிகமாகி உள்ளது.திருமணம் ஆன சில மாதங்களிலேயே, ‘வீட்ல….

new

ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தாக்கப்பட்ட அதிகாரி! பின்னணி என்ன?

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., கண்முன்பாகவே உயரதிகாரியான (கண்காணிப்பாளர்) கே.சக்திவேல் தாக்கப் பட்டிருக்கிறார். தாக்கியவர், முதல்நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகரன்.வாகன அப்ரூவல் பதிவு (ரெஜிஸ்ட்ரேசன் அப்ரூவல்) யார் கொடுப்பது என்ற வாக்குவாதத்தின் தொடர்ச்சியாகவே கண்காணிப்பாளர் சக்திவேல் தாக்கப் பட்டார்….