செங்கல்பட்டு அரசியலில் என்னதான் நடக்கிறது?
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியைக் கைப்பற்றி ஆளுங்கட்சியான தி.மு.க. விற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது அ.தி.மு.க! இது என்ன அதிர்ச்சி, வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வருவது இயல்புதானே என்று, இதை கடந்து செல்ல முடியாது! செங்கல்பட்டு….