பிரத்தியங்கரா தேவி அந்தாதி நூல் வெளியீடு!
நவீன் ஃபைன் ஆர்ட்ஸ் முனைவர் ஆர்.பன்னீர்செல்வம் சார்பில், ஆன்மிக திருவிழா- பிரத்தியங்கராதேவி குறித்து ஜெகத்குரு ஆத்ம சைதன்யா இயற்றிய அந்தாதி நூல் மற்றும் ஒலிநாடா வெளியீட்டு விழா நடைபெற்றது. ‘மோகனா ரிதம்ஸ்’ பக்தி இன்னிசைக் கச்சேரி குழுவினரின் இசைமழை சென்னை ராஜா….
