நீதி கேட்டு வீதிக்கு வந்ததால் தீர்வு… கலாசேத்ரா மாணவியர் குமுறல் புதிதல்ல!
இந்தியாவின் பழமையான கல்வி நிறுவனம் கலாசேத்ரா, பாலியல் குற்றச்சாட்டுகளால் பேசுபொருள் ஆகியிருக்கிறது.தமிழ்நாட்டில் இருந்தாலும், கலாசேத்ரா, தமிழ்நாட்டில் ஒட்டி உறவாடியது இல்லை- கலாசேத்ரா என்றாலே அது டெல்லியை நோக்கித்தான் சூரியனையும், நிலவையும் தேடும். அத்தனை திசையும் வடக்கு நோக்கித்தான் கலாசேத்ராவுக்கு மட்டும் அமைந்திருக்கும்…..
