Day: April 30, 2022

மூட்டுவலிபோவும், உடல் நாற்றம் நீங்கும்! ஆளை தேற்றும் நன்னாரி!

டேய்.. நன்னாரிப்பயலே, எப்படிடா இருக்கே ?நள்ளிரவில் இப்படி ஒரு அழைப்பு. போனைப் போட்டு, நலம் (?) விசாரித்து தூக்கத்தைக் கெடுத்தான், அமீர் ! பள்ளித்தோழன். திருவண்ணாமலை வாசி. 1990-கள் வரை அக்மார்க் சென்னைக்காரன். எப்போது நினைவுக்கு வருகிறேனோ, அப்போதெல்லாம் இப்படித்தான் லைனில்….

தமிழ்நாடு போலீசில் 2020 – 2022 ஏப்ரல் வரை 850 மரணங்கள்… பின்னணி என்ன?

காவல்துறையில் பணிச்சுமை காரணமாக பலர் விட்டோடியாக பணியை விட்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள், பலர் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள், பலர் மன உளைச்சலுக்கான வடிகாலாய் குடும்பத்தையும், பொதுமக்களையும் போட்டுத் தாக்குகிறார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம் ? ஒரு அலசல் கட்டுரை இது. ஒரு….