பக்தர்களை பதறவைத்த திருப்பதி டிஜிட்டல் திரை!
திருப்பதி தேவஸ்தான நிகழ்ச்சிகள், டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது திடீரென திரையில் இந்தி திரைப்பட குத்துப்பாடல்கள் ஒளிபரப்பாகவே பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அன்றாடம் ஏழுமலையானுக்கு, சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் தீபாராதனை நடப்பது வழக்கம். பக்தி சொற்பொழிவுகள், பஜனைகள்….





