Day: April 23, 2022

கலகலப்பு- கைகலப்புடன் முடிந்தது
புறநகர் அதிமுக உட்கட்சித்தேர்தல் !

சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கான (உட்கட்சி) தேர்தல், பள்ளிக்கரணையில் ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. முன்னாள் மந்திரிகள் பா.வளர்மதி, நத்தம் விஸ்வநாதன் தேர்தலுக்கு தலைமை தாங்கினர். எப்படியும் புதிய நிர்வாகத்தில் பொறுப்புகளை வாங்கியே தீரவேண்டும் என்று தொண்டர்கள்….

பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ கரிகிருஷ்ண
பெருமாள்கோவில் சித்திரை தேரோட்டம் !

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பத்து தினங்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்திற்கான கொடியேற்று விழா கடந்த 16ம் தேதி நடைபெற்றது. அடுத்து ஐந்தாம் நாளான நேற்று சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் நேருக்கு நேர்….