Day: April 16, 2022

மழலைகளுக்கு சென்னை வட கிழக்கு திமுகவின் பரிசு!

ஐந்து வயது வரையிலான மழலைகளுக்கு ஏற்ற உற்சாக விளையாட்டுகளில் முக்கிய அங்கம் வகிப்பது ரங்கராட்டினம் என்றால் அது மிகையல்ல. ரங்க ராட்டின வரிசையில் வண்ண வண்ண குதிரைகளில் அமர்ந்தபடி மழலைகள் ஆர்ப்பரிக்கும்  மகிழ்ச்சிக்கு ஏது விலை? எட்டுநாட்களில் 10 ஆயிரம் குழந்தைகள் அந்த….

மரக்கன்றுகள் ஊன்றுதலும் மஞ்சப்பை விழிப்புணர்வும்…

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் தெற்கு ஒன்றியம் அலமாதி ஊராட்சி சார்பாக தந்தை பெரியார் சமத்துவ தாவரவியல் பண்ணையில் 10ஆயிரம் மரக்கன்று ஊன்றப் பட்டது. அமைச்சர்கள் சா.மு.நாசர், சிவ.வீ. மெய்யநாதன், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ. ஆகியோர்,….