வழிப்பறி : சிக்கினர் ஐவர் ! 108 செல்போன் பறிமுதல்…
பொதுமக்களிடமிருந்தும் ஓடும் பேருந்தில் பயணிகளிடமிருந்தும் செல்போன் திருட்டிலும் வழிப்பறியிலும் ஈடுபட்ட ஐவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவத்துக்கு பயன்படுத்திய 1 டூவீலர் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. 108 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை போலீஸ்….




