Day: April 13, 2022

காணாமல்போன சென்னை மாணவி மதுரையில் சடலமாக மீட்பு!

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். டிராவல்ஸ் பணியில் இருப்பவர். இவருடைய மகள், சென்னையிலுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், மகளை கண்டித்துள்ளனர். இந்நிலையில் 09ஆம் தேதி பகல்,….