Day: April 12, 2022

சாவுக்கு காரணம் கவுன்சிலர்கள் ! தற்கொலை செய்தவர் கடிதம்….

என்னுடைய சாவுக்குக் காரணம் கவுன்சிலர்கள் என்று கடிதம் எழுதிவைத்து விட்டு ஆசாமி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சூளையைச் சேர்ந்தவர் பழனி. இவருக்கு இரண்டு மனைவிகள். குடிப்பழக்கம் உள்ளவர் என கூறப்படுகிறது. சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பார்சல்….

கோடைகால சிறப்பு ரயில்கள் !
விபரம் வெளியிட்டது ரயில்வே…

சென்னையிலிருந்து நெல்லை மற்றும் நாகர்கோவிலுக்கு 62 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விபரம் :.சென்னை தாம்பரத்தில் இருந்து 62 சிறப்பு ரயில்கள் வாரம் தோறும் இயக்கப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும் பின்னர் அங்கிருந்து தாம்பரத்திற்கும் எண்….

கொள்ளையனை பிடிக்க 5 கி.மீ சிசிடிவியை ஆராய்ந்த போலீஸ் !

கொள்ளையனை பிடிக்க 5 கி.மீ தூரம் சிசிடிவியை ஆராய்ந்த போலீஸ், அதற்கு உறுதுணையாக இருந்து பொறுமை காத்த பொதுமக்களை பாராட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை வேளச்சேரி போலீசார் தான் அப்படி பாராட்டிக் கொண்டிருக்கிறவர்கள்… சென்னை வேளச்சேரி, எம்ஜிஆர் நகர் 2வது குறுக்கு தெருவில்….

ஃபாரக்ஸ் முதலீடு ! கோடியில் மோசடிகள்… எக்ஸ்பர்ட் கருத்து !

பிட்காயினில் முதலீடு, ரூ. 1கோடியே 80லட்சம் வரை மோசடி என்ற தகவலுடன் ஒரு செய்தி நம் காதுக்கு வந்தது. பிட்காய்ன் பெயரால் மோசடி என்றதும் அதிக கவனத்துடன் விவகாரத்தைக் கவனித்தோம். அதாவது, சென்னை திருமங்கலம், குற்றப்பிரிவு போலீசுக்கு ஒரு புகார், வந்திருக்கிறது….