பளீச் கண்ணு, ஸ்ட்ராங் கல்லீரலு, எரிச்சல் இல்லாத உச்சாவுக்கு வழி!
பெண் வளர்த்தியோ பீர்க்கு வளர்த்தியோ என்றொரு சொலவடை நாட்டில் உண்டு. அந்தளவுக்கு வேக வேகமாய் வளர்ந்து நிக்கிற நார்ச்சத்து மிகுந்த காய், பீர்க்கங்காய் ! ஞாயிற்றுக்கிழமைல மார்க்கெட்டுக்குப் போயி மிஸ்டர் பீர் பாட்டில வாங்கினாதான் ஆச்சுங்ற சன்டே சபதிஸ்ட்கள் (சபலிஸ்ட்டுகள் மாதிரி….

