கூடுதல் துணை கமிஷனரின் நெகிழ வைக்கும் பெருந்தன்மை ! – சென்னை அப்டேட்…
(1) சென்னை அயோத்தியா நகர், திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் மணி. மீன்பிடி தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று வீட்டின் எதிரே லேடி வெலிங்டன் பள்ளியின் காம்பவுண்டு சுவர் பக்கம் இருந்த முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறிக்க முயன்றுள்ளார். இரும்பு தொரட்டி கம்பி மூலம்….

