100 கிலோ குட்கா பறிமுதல்!
சென்னை திருமுல்லைவாயல், சத்யா நகரில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் குட்கா பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையிலான போலீசார், குறிப்பிட்ட பகுதியைக் கண்காணித்து அதிரடியாக ஒரு வீட்டில் நுழைந்து….

