ஆறாவது மாடி! அறை எண் 6001… சொந்த கோட்டைக்கு திரும்பும் கோட்டை!
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமான ‘கோட்டை’, மீண்டும் ஓமந்தூரார் மாளிகையில் செயல்படக் கூடிய நாள் தொலைவில் இல்லை என்றே எண்ணத் தோணுகிறது! தற்போது இயங்கிவரும் புனித ஜார்ஜ் கோட்டையின் உள் அரங்கும், அமைச்சர்கள், துறை ஐஏஎஸ் களின் அலுவலகங்களும் இட நெருக்கடியோடுதான்….

